Gingee Traveller
@gingeetraveller·598K subscribers·1.3K videos
நாங்கள் நான்கு வருடங்களுக்கு மேலாக முகநூல் பக்கத்தில் செஞ்சி பசங்க எனும் அடையாளத்தோடு இயங்கி வந்தோம்.அதில் பெற்ற நிறைய வரலாற்று அனுபவத்தையும் மக்களின் அன்பையையும் கொண்டு ஜூலை 23 2020 முதல் YouTube channel இயங்கி வருகிறோம்.அத்துடன் நான் சுற்றுலா வழிகாட்டியா பணிபுரிவதால் எனக்கு கிடைத்த அனுபவத்தை காணொளி யாக சேர்த்து தருகிறோம்
இந்த Gingee traveller Youtube Channelல் வரலாற்று காணொளிகள் உடன் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் வாழிகாட்டி கணொளிகளும் நிறைய இடம்பெறும். அத்துடன் எங்கள் பகுதியான செஞ்சியில் உள்ள சிறப்புகள் பற்றியும் தொகுத்து வழங்குகிறோம். தொடர்ந்து ஆதரவு தருமாறு உங்களை கேட்டு கொள்கிறோம்.